குமுதம் கேள்வி பதில் பகுதியில் வைரமுத்துவிடம் ஒர் எளிய கேள்வி.
வாழ்க்கை என்பது என்ன?
கொஞ்சம் சிக்கலான கேள்வி தான்,ஆனால் அவரும் சளைக்காமல் எளியதாகவே பதிலலித்தார்.
கடந்த ஆண்டு என் திருமணத்திற்கு வருகை தந்தும் தொலைதொடர்பு கொண்டும் வாழ்த்திய அனைவரையும் நினைக்கும் போது, என் முதல் பாதி போராட்டம் வெற்றி பெற்றதாகவே தெரிகின்றது.
வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி கூறி அசிங்கப்படுத்தாமல் என் மகிழ்ச்சியில் பங்களிக்கிறேன்.
வாழ்க்கை என்பது என்ன?
கொஞ்சம் சிக்கலான கேள்வி தான்,ஆனால் அவரும் சளைக்காமல் எளியதாகவே பதிலலித்தார்.
திருமணத்திற்கும் இழவுக்கும் ஆள் சேர்க்கும் போராட்டம்.
யாராலும் மறுக்க முடியாத பதில்.கடந்த ஆண்டு என் திருமணத்திற்கு வருகை தந்தும் தொலைதொடர்பு கொண்டும் வாழ்த்திய அனைவரையும் நினைக்கும் போது, என் முதல் பாதி போராட்டம் வெற்றி பெற்றதாகவே தெரிகின்றது.
வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி கூறி அசிங்கப்படுத்தாமல் என் மகிழ்ச்சியில் பங்களிக்கிறேன்.
No comments:
Post a Comment