உலகமயமாக்கலின் விளைவாக, அயல் நாடுகளில் கிடைக்கும் இனிப்பு மற்றும் மதுபானங்களும் உள்ளுரில் எளிதாக கிடைக்கிறது.
ஆனால் நம்மூர் வெள்ளை ஜிலேபியை காணவில்லை. அதற்கு பதிலாக சிவப்பு கலர் ஜாங்கிரி (மொரு மொருன்னு) விக்குது... எங்காவது, யாராவது பார்த்தா கொஞ்சம் சொல்லுங்க..