1 பழனி.
திருமணமானதும் மனைவி மற்றும் அப்பா அம்மாவுடன் பழனி செல்ல நேர்ந்தது. மலை ஏற Rope Carல் பயணச்சீட்டு வாங்க ஒரு மணி நேரம் காத்திருந்தோம். வரிசை நகரவே இல்லை. முன்னால் இருந்தவரை விசாரித்தால் அவர் வந்து பல மணி நேரம் ஆச்சு. ஏதோ ஒரு முக்கியமானவர் வந்திருப்பதால் யாருக்கும் Rope Car வசதி கிடைக்காதாம். அப்புறம் என்ன நட-ராசா தான்
பக்கத்தில் இருந்த அறிவிப்பு பலகை....
மலை ஏறியதும் மற்றொரு அறிவிப்பு பலகை...
2. திருச்செந்தூர்
2012 மே மாதம் திருச்செந்தூர் கோவிலுக்கு நானும் மணி அண்ணனும் குடும்பதுடன் (2+2) சென்றோம். அங்கே வெள்ள வேட்டி கட்டி பூனூல் போட்டுக்கிட்டு 8-9 பேர் தனித்தனியே. சார் இங்க வாங்க இங்க வாங்கன்னு கூப்பிட்டாங்க. என்னனு விசாரிச்சா, special தரிசனமாம். ஒருத்தருக்கு 250 ருபாயாம்.
special தரிசனம் - அதிக பணம், இது எல்லா இடத்திலும் சாதாரணம். அதுக்கு ஏன் எல்லா பூசாரியும் மீன் சந்தைல மீன் விற்கிறவன் மாதிரி இங்க வாங்க, இங்க வாங்கன்னு கூவுறாங்க??? பக்கத்தில் அறிவிப்பு பலகை special தரிசனமாம் - 100 ருபாய்ன்னு சொல்லுது. ஒரு வேளை அது பழைய அறிவிப்பாக இருக்கும்ன்னு நினச்சேன். ஆனா 4*250 = 1000 தந்ததும் 4*100=400க்கு ரசீது தந்தான் (இனி மரியாதை மயிரளவும் இல்லை). 4*150=600 ருபாய் சில நிமிடங்களில் அள்ளினான். இது போதாதுன்னு தரிசனம் முடிஞ்சதும் பூசாரிக்கு bata 500 ரூபாயாம். ஆக எங்களிடம் மட்டும் 1100 ருபாய்.
இவனுக பூசாரியா இல்ல பூச்சாண்டியா? இவனுகள விட சென்னை traffic police எவ்வளவோ மேல்.
தன்னை வைத்து காசு சம்பாரிக்கும் இந்த கூட்டத்தை திருவாளர் கோமணாண்டி* ஒன்றும் செய்வதில்லை. மாறாக தனக்கு அடுத்த இடத்தை அவர்களுக்கு கொடுத்து, மக்கள் அவர்களை கடவுளாக மதிக்கும் படி வைத்திருக்கிறார். த(க)ன் முன் நடக்கும் கூத்தை தனக்கு தரும் லஞ்சத்தால் (அபிசேகம்) மன்னிக்கிறார்.
ஆனால், அறியா வயதில் தவறு செய்யும் சிறுவர்கள் & சாப்பிட மறுக்கும் குழந்தைகளின் கண்களை குத்த இந்த வீரியம் குறைந்த & கையாலாகாத கடவுள் தவருவதே இல்லை.
* - கோமணாண்டி மட்டுமே இப்படி என்றில்லை. எல்லா ..... களும் தான்