அமர்ந்து ஆர (ஆர அமர்ந்து) யோசித்து, பல நாட்களுக்கு முன், முன்பதிவு செய்த பயணத்தை விட, கடைசி நேர தட்கல் பயணமே சுவாரசியமாயுள்ளது.
25-12-2009 அன்று ஆரம்பித்து, ஏறக்குறைய 2 ஆண்டுகள், நண்பர்கள் என்னை தட்கல் பதிவு செய்ய நேர்ந்துவிட்டார்கள். அப்போது ஆரம்பித்த்து எனக்கும் தட்கலுக்குமான நெருக்கம்.
25-12-2009 அன்று ஆரம்பித்து, ஏறக்குறைய 2 ஆண்டுகள், நண்பர்கள் என்னை தட்கல் பதிவு செய்ய நேர்ந்துவிட்டார்கள். அப்போது ஆரம்பித்த்து எனக்கும் தட்கலுக்குமான நெருக்கம்.
இந்த வலைப்பூவின் பெயரும் ஒரு தட்கல் பயணத்தில் யோசித்தது தான்.
வாழ்க்கையிலும் அநேக முடிவுகள் தட்கல் முடிவுகள் தான். ஆனாலும் இதுவரை.......
பாதைகள் இனிது பயணங்கள் இனிது!
thathuvan #8532774
ReplyDelete